Tamil Tips
Tuesday, May 12, 2020
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆக உயர்வு
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றிரவு 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment